தாக்குதல் காணொலியை எக்ஸ் தளத்தில் இருந்து நீக்க மறுத்த எலான் மஸ்க்... திமிறு பிடித்தவர் என விமர்சித்த ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் Apr 23, 2024 396 அமெரிக்க பெருங்கோடீஸ்வரர் எலான் மஸ்கை திமிர் பிடித்தவர் என ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் சாடியுள்ளார். சிட்னி நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில், கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற பிரசங்கத்தின்போது 16 வயது சிறுவன...